மகர நிலா

ல்லிகை மாலை இட்டு
மாவிலைத் தோரணம் கட்டி
மின்னல் ஒன்றை வீணையாக்கி
மீட்டிவிடும் ஆசை கொண்டேன் - அவள்
முகத்தினில் அமைதி கண்டேன்
மூன்றாம்பிறை அழகும் கண்டேன்
மெய்மறந்து ரசிக்கும்போது - என்
மேனி கொஞ்சம் சிலிர்க்கக் கண்டேன்!
மையிட்ட விழிகள் சொல்லும்
மொழியில் ஏன் பதில்கள் இல்லை?
மோகம் கொண்ட என்னை
மெளனத்தால் கொல்லாமல்
'ம்' என்று சொல் பெண்ணே!

Comments

ம்... சில்வண்டின் பதிவா? காண மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் சந்தோசமாயிருந்தால் சரி தான்.
நன்றி சேதுக்கரசி!

நீங்கள் வண்டினை அறிவீர்களா? வண்டு உங்களை அறியுமா? "எங்கிருந்தாலும் சந்தோஷமா இருந்தா சரிதான்" - என்ற வார்த்தைகள் இந்த சந்தேகத்தினை வண்டிற்கு உண்டாக்கியது. ஆயினும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
அச்சச்சோ நீங்கள் அந்த வண்டு இல்லை போலும்! நான் அறிந்த "ரீங்காரத்துடன் சில்வண்டு" இருப்பது இந்தியாவில். குழப்பத்துக்கு வருந்துகிறேன்.
அச்சச்சோ! என்னைப்போல் ரீங்கரிக்கும் இன்னொரு வண்டும் உண்டா? அவ்வண்டிற்கு இவ்வண்டின் வணக்கத்தினை தெரிவிக்கவும் சேதுக்கரசி!
Anonymous said…
Azhagaaga irukkirathu. nalla sindhanai.
sathya said…
hai silvandu
itha poi kirukalkal solrenga
makara varisaiyal arumaiya eluthu vadvam
romba nalla irukkkku............
magkra varisaiyil oru azgana korvaiyana kavithai
natru
men melum ungal padailpugal valara vazthugal
Anonymous said…
Hey Sillu,

Nalla kavithai :-)
Reminds of of ur latest "Ka Tha Ma" :-)
U r the Best, lucky is the woman in ur life !!!

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?